Branch Instant Loan
இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.
இந்த APP யை 1M+ மில்லியன் நபர்கள் இதை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார்கள்.இது ஒரு மிகச்சிறந்த லோன் APP ஆகும்.இது online மூலம் லோன் வாங்கக்கூடிய ஒரு ஆப் ஆகும்.லோன் வாங்க அப்ளை செய்யயும் முன் டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் முழுமையாக படித்து பார்க்க வேண்டும்.
App ஐ டவுன்லோட் சேது உள்ளே வந்த வுடன் உங்களுடைய மொபைல் நம்பர் என்டர் செய்து login செய்யவும். login செய்யும் போது உங்கள் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்தவும். மேலும் KYC detail களுக்கு உங்களுடைய ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு பயன்படுத்தவும்.LOAN PAGE சென்று மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை போலவே உங்களது போனிலும் இருக்கும் முதலில் நீங்கள் உங்கள் லோன் பணத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும்.அதற்குப் பிறகு நீங்கள் எத்தனை மாதங்கள் என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.
1. Branch- ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.
2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.
உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள்.
இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
4. இந்த செயலியில் எவ்வளவு பணம் வாங்கலாம்.
இதில் Cash Loan உள்ளது.
Cash Loan Option ஐ பொறுத்த வரையில் 1000 ஆயிரத்தில் இருந்து 15000 ஆயிரம் வரை கிடைக்கும்.இதை கட்டக் கூடிய காலம் 3 மாதம் வரை இருக்கும்.
.
நீங்கள் செய்யும் வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதற்குப்பிறகு உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை ஐந்து நிமிடத்தில் லோன் எடுத்து கொள்ளலாம்.இது online ல் அப்ளை செய்வது என்பதால் உங்களுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காத என்பது உடனே தெரிந்து விடும்.ஏதேனும் Emergengy என்றால் மட்டும் லோன் வாங்குங்கள்.ஏனென்றால் online வாங்கும் லோன் களுக்கு வட்டி அதிகமாக இருக்கும்.
இந்த App டவுன்லோட் செய்ய கீழே உள்ள Downlaod பட்டனை Click செய்யவும்

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.
Pan illama open agatha
Illanga pan card venum
Open pannalamey