Snapmint Online Emi Purchase Without DebitCard And No cost Emi

 SNAPMINT EMI APP

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

 

 SNAPMINT EMI APP in tamil

 

India’s No 1 Best Loan Services For Every people. This Is Available Total Online Platform EMI Options. For Example Amazon, Flipkart, Mi Store, Samsung, Realmi, Jio, etc…
This Is the Rbi register company.
முதலில் உங்கள் மொபைல் நம்பர் மற்றும் பான் என் குடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.உங்களுடைய பான் நம்பரை கொடுக்கும் போதே உங்களுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காத என்று தெரிந்து விடும்.

 

 
பின்னர் உங்களுக்கு கிடைத்த அமௌண்ட்டை நீங்கள் எந்த இணைய தளத்தின் கிபிட் வவுச்சர் வாங்க போகிறீர்கள் என்று தேர்தெடுத்து விட்டு கிளிக் செய்யவும்.கடைசியாக EMI option தேர்வு செய்து விட்டு continu கொடுத்தால் கிபிட் code ready.அந்த கோடை நீங்கள் தேர்தெடுத்த தளத்தில் கொடுத்து ad செய்து கொள்ளுங்கள்.
இந்த ஆப் Download செய்வதற்கு கீழே Clike பண்ணவும்
psdfilesisfree.in
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *