ADVERTISEMENT

Tala Personal Loan App Without any Proof

Post views : 6,681 views
Spread the love

Tala Instant Personal Loan App

tala loan app in tamil

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

Tala Loan App In Tamil

tala loan app in tamil

1. Tala Loan – ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது

ADVERTISEMENT

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.

2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள்.

இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

4. இந்த செயலியில் எவ்வளவு பணம் வாங்கலாம்.

ADVERTISEMENT

குறைந்தது ₹500 ல் இருந்து ₹10,000 வரை லோன் வாங்கலாம்.இதில் உள்ள சிறப்பு அம்சம் இது கட்ட கூடிய நேரம் ஆகும்.60 நாட்கள், அதாவது நீங்கள் ஒன்றாம் தேதி லோன் எடுத்தால் அடுத்த 60 நாட்களுக்கு பிறகு அந்த லோன் கட்டிக் கொள்ளலாம்

இரண்டு மணி நேரத்திற்குள் உங்கள் லோன் பணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வட்டி குறைவு செலுத்தக்கூடிய காலம் அதிகம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்யலாமே

Tala Loan ஆப் இது கூகிள் பிலே ஸ்டோரில் அமைந்துள்ள ஒரு லோன் ஆப் ஆகும் .இந்த ஆப் மூலம் ரூ30000 வரை லோன் வாங்கலாம்.

(லோன் வாங்குவதற்கு முன்பு TERMS & CONTITIONS முழுமையாக படிக்கவும் )
ஆப்பை டவுன்லோட் செய்த பின்பு உங்களுடைய மொபைல் நம்பரை என்டர் செய்து register  கொள்ளவும்.பின்னர்உங்களுடையஆதார்கார்டு மற்றும் பாண் கார்ட் போன்ற detail கலை கொடுத்து அப்ளை செய்யவும் .இது ஒரு ஆன்லைன் வழியாக கொடுக்கப்படும் லோன் என்பதால் உடனடியாக உங்களுடைய account க்கு உடனடியாக பணம் கிடைக்கும்.
இந்த APP ஐ DOWNLOAN செய்ய DOWNLOAN பட்டனை அழுத்தவும்
ADVERTISEMENT

 

Copyright ©

 

ADVERTISEMENT

 

One comment

Leave a Reply

Your email address will not be published.