ADVERTISEMENT

Zest Money No Cost Emi Loan Features Available

Post views : 17,428 views
Spread the love

Zest Money No Cost Emi Loan

zest money loan app in tamil

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.

ADVERTISEMENT

2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.

3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.

4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.

5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

ADVERTISEMENT

ZestMoney லோன் App

1. ZestMoney- ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.

2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

zest money loan app in tamil

உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள்.

ADVERTISEMENT

zest money loan app in tamil

இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

4. இந்த செயலியில் கொடுக்கப்படும் பணத்தை இந்த வழிகளில் பயன்படுத்தலாம்.

zest money loan app in tamil

இந்த நவீன காலத்தில் பெரும்பாலானோர் ஆன்லைனில் அதிகப்படியான பொருட்கள் வாங்குகிறார்கள். இதனை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். Ex. Amazon, Flipkart, Nykaa, OnePlus, Oppo, Makemytrip, Xiaomi, Vivo, ShopClues, Apple போன்ற அனைத்து இணைய தளங்களில் EMI பயன்படுத்தி கொள்ளலாம்.

5. இந்தப் பணத்தை நம்முடைய வங்கிக்கு மாற்ற முடியுமா.

ADVERTISEMENT

zest money loan app in tamil

ஆம் மாற்ற முடியும். நீங்கள் ஒருவேளை உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் Credit Limit ஐ Amazon Gift பவுசராக மாற்றுகிறீர்கள் என்றால் ALL TAPS – என்ற ப்ளே ஸ்டோரில் உள்ள செயலியைப் பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும். வேறு எந்த வழியும் கிடையாது.

India’s No 1 Best Loan Services For Every people. This Is Available Total Online Platform EMI Options. For Example Amazon, Flipkart, Mi Store, Samsung, Realms, Jio, etc…
This Is the Rbi register company.பின்னர் உங்களுக்கு கிடைத்த அமௌண்ட்டை நீங்கள் எந்த இணைய தளத்தின் கிபிட் வவுச்சர் வாங்க போகிறீர்கள் என்று தேர்தெடுத்து விட்டு கிளிக் செய்யவும்.
கடைசியாக EMI option தேர்வு செய்து விட்டு continu கொடுத்தால் கிபிட் code ready.அந்த கோடை நீங்கள் தேர்தெடுத்த தளத்தில் கொடுத்து ad செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆப் Download செய்வதற்கு கீழே Clike பண்ணவும்

 

Copyright ©

ADVERTISEMENT

 

 

3 comments

Leave a Reply

Your email address will not be published.