ADVERTISEMENT
Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

Post views : 259 views
Spread the love

Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

இந்த போஸ்ட்-ல் மிகவும் பயனுள்ள திருமண ஆல்பத்திற்கு தேவையான PSD பைல்களை கொடுத்திருக்கேன்.இதன் மூலம் நீங்கள் எளிமையான மட்டும் மிகக் குறைந்த நேரத்தில் ALUBUM வேலைகளை முடிக்கலாம்.இது போன்ற மேலும் பல புதிய பதிவுகளுக்கு எங்களுடன் இணைத்து இருங்கள்.புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்தப் பகுதியில் உங்கள் திருமண ஆல்பத்திற்கு தேவையான Psd பைல்கள் மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.இதனை உபயோகிப்பது மிகவும் எளிது. முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி Psd பைல்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

பின்னர் உங்கள் Photoshop அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த அழகிய File களை உருவாக்குங்கள். இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை முழுமையாகப் பெறலாம்.எந்த ஒரு தொழில் தொடங்குவதற்கும் முதலில் திட்டமிடுதல் மிகவும் அவசியமானது.

ஆனால் புகைப்பட தொழிலை பொருத்தவரையில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் வண்ணத்தில் ஒவ்வொரு படங்களையும் உருவாக்க வேண்டும். அந்த வகையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கோப்புகளும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

HELLO FRIENDS,

Today I am sharing a wedding album using free PSD files. these files help to easy and low time to finessed your work. always support me to more best files and creations thankyou.அதிகப்படியாக 300 ரிசலுடன் அனைத்து பைல்களும் உருவாக்க பட்டுள்ளன.இதன் மூலம் மிக்க கவரிகரமான ஆல்பம் உருவாக்க முடியும்.மேலும் HD இமேஜ் களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.உங்களது போட்டோஷாப் எந்த VERSON களிலும் ஒர்க் ஆகும்.இதன் மூலம் எந்த ஒரு புகைப்பட கலைனரும் ஆல்பம் எளிதாக உருவாக்கி விடலாம்.These files create a maximum of 300 resolutions. this file help to all Adobe photoshop all version open and help to beautiful creations.

Psd கோப்புகள் என்றால் என்ன

PSD பைல்கள் என்பது போட்டோஷாப்-ல் திறக்க கூடிய ஒரு கோப்பு ஆகும்.இதன் உள்ளே இருக்க இமேஜ் கலை எந்த ஒரு விருப்பத்திற்கு ஏற்ற வாறு மாற்றி அமைக்க முடியும் .பொதுவாக PSD பைல்கள் அதிக கிராஃபிக் திறன் கொண்டதாக அமைந்திருக்கும்.மேலும் இது LAYER ,ADJESTMENT LAYER, LAYAR MASK,போன்ற சிறந்த OPTION களும் உள்ளது. 

What is Psd Files How To Use

PSD files mean photoshop related files. These files used software is ADOBE PHOTOSHOP. World most people used this software. image creator and editor etc. 
முதலில் முழுமையான திட்டமிடல் மிகவும் அவசியமானது.பின்னர் அதற்க்கு ஏற்ற கோப்புகளை தேர்ந்தெடுத்து  பின்னர் அதற்க்கு ஏற்ற வாறு நம்முடைய கோப்புகளை வைக்க வேண்டும்.இதன் மூலம் மிகத் துல்லியமான போட்டோக்களை உருவாக்க முடியும்பின்னர் இதனுடையா RESOLUTION மிகவும் முக்கியமானது.இது உங்களுடைய போட்டோக்களை குவாலிட்டி யாக வைத்திருக்க உதவும்.

TAG:-Wedding PSD free download, 2021 free PSD files free download, all PSD files are free, 36×12 PSD files download, wedding banners download, wedding album design download, PSD files is a free to download, birthday PSD files free download, high-resolution PSD free download

Psd Files Free Download With Layers

ADVERTISEMENT

Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

ADVERTISEMENT

Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

Psd Files Free Download With Layers

ADVERTISEMENT

Psd Files Free Download With Layers

 

 

1.File Size = 224Mp

ADVERTISEMENT

2.Password = 200584

3.File Type = Rar

 

Leave a Reply

Your email address will not be published.