Rufio Loan

1. எந்த ஒரு செயலியிலும் லோன் வாங்கும் முன் முதலில் Terms&Conditions தெளிவாக படித்த பின்பு உள்ளே செல்லவும்.
2. ஏனென்றால் நீங்கள் ஒருவேளை லோன் கட்டவில்லை என்றால் உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் உங்கள் மொபைலில் உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
3. மேலும் உங்களுடைய சிபில் ஸ்கோர் முழுமையாக பாதிக்கப்படும்.
4. உங்களால் கட்ட முடிந்தால் மட்டும் இதுபோன்ற APP பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் தவிர்ப்பது நல்லது.
Rufilo Loan App

நாம் இந்தப் பதிவில் Play Store ல் உள்ள Rufilo என்ற லோன் செயலியை பற்றி தான் பார்க்கப் போகிறோம். இதன் மூலம் எப்படி லோன் எடுப்பது அதை எப்படி திரும்ப செலுத்துவது மற்றும் fees எவ்வளவு போன்ற தகவல்களை பார்க்க போகிறோம்.
(இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்)
∆.Rufilo Instant Personal Loan App இது RBI Approval வாங்கியுள்ளது. மேலும் இது NBFC லும் Register செய்துள்ளார்கள். பொதுவாக இதுபோன்ற செயல்கள் மூலம் குறைந்த நேரத்தில் உங்களுடைய தகுதி (Credit Score) பொறுத்து லோன் வழங்குகிறார்கள்.
∆. இந்த செயலி RBI அப்ரூவல் என்பதால் வட்டி மிகவும் குறைவாக இருக்கும்.
∆. இது முழுக்க முழுக்க Online process என்பதால் நேரடியாக எவரையும் தொடர்பு கொள்ள தேவையில்லை.
∆. மேலும் அப்ளை செய்த உடனேயே உங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விடுவார்கள்.

சரி இந்த என்னென்ன ஆவணங்கள் தேவை என்று பார்ப்போம்.
1. Pancard
2. Aadhar Card
3. I’d Proof (Aadhar Card eligible)
4. Address Proof (Aadhar Card eligible)
மேலும் உங்களுடைய Selfi படம் Live எடுக்க வேண்டும்.
பொதுவாக இதுபோன்ற அரசாங்கம் அங்கீகாரம் பெற்ற செயலிகளில் Salared நபர்களுக்கு மட்டுமே வழங்குவார்கள்.
Rufio லோன் செயலியில் பட்டி விவரங்கள்
நீங்கள் ஒருவேளை ₹25,000 லோன் வாங்குகிறீர்கள் என்றால்
1.interest rate of 22%
2.processing fee of ₹1,250
3.onboarding fees of ₹350
இந்த செயலியில் லோன் எடுக்க தகுதிகள்
1.21 நிரம்பியவராக இருக்க வேண்டும்
2. மாதம் குறைந்தபட்சம்₹12,000 சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும்.
இதை மிகக் கவனமாகப் படியுங்கள்:-
நீங்கள் எடுக்கும் லோனை கொடுக்கப்பட்டுள்ள மாதத்திற்குள் சரியாக கட்டி விடுங்கள் இல்லை என்றால் Penalty போட்டு கட்ட வேண்டும். இதன் தொகை நீங்கள் வாங்கும் லோன் பணத்தை பொறுத்து அமையும்.
இதைப் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யலாம். மேலும் இது போன்ற தகவல்களுக்கு இந்த தளத்தை முழுமையாக பாருங்கள்.

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.
Pancard illai loan kittaikkuma
Pancard venum