Aspire Buy Now Pay Later App & Instant Money Transfer

Aspire Buy Now Pay Later App & Instant Money Transfer

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்

எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.

Aspire Buy Now Pay Later Android App

இந்த செயலின் மூலம் நாம் எந்த ஒரு வட்டியும் இல்லாமல் இவர்கள் கொடுக்கும் பணத்தை ஒரு மாதத்திற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் கட்டி விடலாம்.பொதுவாக நாம் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இதுபோன்ற சேவைகளை பெற முடியும்.

அதாவது கிரெடிட் கார்டு என்பது பெரும்பாலும் எவருக்கும் கிடைக்காது. ஒரு வங்கிக் கணக்கில் அதிகப்படியான தொகை வைத்து மீண்டும் செய்பவருக்கு மட்டுமே வழங்கப்படும்.

இந்த கிரெடிட் கார்டில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கிரடிட் லிமிட் கொடுத்திருப்பார்கள். இதனை நாம் ஒரு மாதத்திற்கு உபயோகப்படுத்தி விட்டு அதே நேரத்திற்குள் கட்டி விட்டால் எந்த ஒரு வட்டியும் கிடையாது.

இதே போலத்தான் இந்த செயலியும் பயன்படுகிறது. இதில் விர்ச்சுவல் கிரெடிட் கார்டும் உள்ளது இதனையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும், QR Code வைத்து ஸ்கேன் செய்து Pay பண்ணும் பொழுது Instant ஆக பணம் நம்முடைய அக்கவுண்டுக்கு வந்து சேரும்.

இந்த செயலியில் ரிஜிஸ்டர் செய்வது மிகவும் சுலபம். உங்களுடைய பான் கார்ட் மற்றும் ஆதார் கார்டு இவை இரண்டு மட்டும் போதும் வெறும் ஐந்தே நிமிடத்தில் ஒரு கணக்கை துவங்கி விடலாம்.

பின்னர் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று கேட்பார்கள். அதனை பதிவு செய்துவிட்டால் அந்த கிரிடிட் லிமிட் ஆனது உங்களுடைய கணக்கில் வந்து சேரும்.

பின்னர் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதற்கு ஏற்றார் போல நீங்கள் இந்த கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்.

Click To Apply

psdfilesisfree.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *