ADVERTISEMENT

Aeron Pay Money Transfer Mobikwik Zip To Bank Account Money Transfer

Post views : 1,079 views
Spread the love

Aeron Pay Money Transfer Mobikwik Zip To Bank Account Money Transfer

வணக்கம் நண்பர்களே இது நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கூகுள் பேடிஎம் போன்ற மணி டிரான்ஸ்பர் செயல்களில் இதுவும் ஒன்றாகும்.

 

ADVERTISEMENT

இதன் மூலம் நாம் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும். ஆனால் இதில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் MobikWik Wallet ல்  உள்ள Zib Balance பணத்தை நம்முடைய வங்கிக் கணக்கிற்கு எளிமையாக மாற்றிக் கொள்ளலாம்.

முதலில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பின்னர் வலது புறம் மேலே உள்ள அந்த இரண்டு கோட்டை My Account என்ற பகுதிக்கு உள்ளே செல்லவும்.

அதற்குக் கீழே KYC update என்ற ஆப்ஷன் இருக்கும். அதற்கு உள்ளே சென்று உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டையும் பதிவிட்டால் உடனடியாக KYC அப்புறம் ஆகிவிடும்.

இதற்குப் பின்னர் மெயின் மெனுவிற்கு வந்து Add Money To Wallet என்ற பகுதியில் Mobikwik Zib – ல் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணத்தை உள்ளிட்டு, MobikWik ல் என்ன மொபைல் நம்பர் கொடுத்து உள்ளீர்கள் அதே நம்பரை உள்ளிட்டால் ஒரு OTP நம்பர் வரும்.

ADVERTISEMENT

அதனை என்டர் செய்துவிட்டு உள்ளே சென்று சப்மிட் என்ற பட்டனை அழுத்துங்கள்.

இப்பொழுது உங்களுடைய மோபிக்விக் Wallet இருந்த பணம் இந்த Aeron Pay க்கு வந்திருக்கும்.

கடைசியாக உங்களுடைய வங்கி கணக்கு அல்லது ஏதேனும் ஒரு QR கோடை பயன்படுத்தி அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்.

 

ADVERTISEMENT

Download And Apply

psdfilesisfree.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *