ADVERTISEMENT

All Taps Money Transfer Amazon Pay Balance To BankAccount

Post views : 9,339 views
Spread the love

All Taps Money Transfer App

பொதுவாக பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்புவதை Google Pay, Paytm, Phone pay, போன்ற அனைவருக்கும் தெரிந்த செயலிகள் உள்ளது.
ஆனால் இதன் மூலம் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை மட்டும்தான் மாற்ற இயலும்.
ஆனால் இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து மாற்றிக்கொள்ளலாம் மற்றும் Amazon Pay Balance Wallet ல் உள்ள பணத்தையும் நம்முடைய வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளலாம்.
இதற்கு அவர்கள் ஒரு சிறிய கட்டணம் வசூலிப்பார்கள்.

சரி இந்த பணம் எப்போது எனது வங்கிக் கணக்கிற்கு கிடைக்கும்

ADVERTISEMENT

நீங்கள் அனுப்பிய நேரத்திலிருந்து சரியாக ஒரு நாளுக்குள் உங்கள் கணக்கில் அனுப்பிவிடுவார்கள்.
ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை நாள் என்பதால் இரண்டு நாள் கழித்து அனுப்புவார்கள்.
எனவே சனி மற்றும் ஞாயிறுகளில் பண பரிவர்த்தனையை செய்வதை தவிர்ப்பது நல்லது.

இந்த செயலியை பயன் படுத்துவதற்கு உங்களுடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இவை இரண்டும் முக்கியமாக தேவைப்படும்.
நீங்கள் ஒருவேளை ஏதேனும் கடை வைத்து நடத்தி இருப்பவராக இருந்தால் இதில் KYC செய்வதற்கு GST Registration செய்திருக்க வேண்டும்.
ஒருவேளை உங்களிடம் GST இல்லாதபட்சத்தில், 3 லட்சம் ரூபாய் வரை கிரெடிட் லிமிட் வழங்குவார்கள்.
எனது இந்த லிமிட் டுகுள் நீங்கள் பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.

முதலில் கீழே உள்ள Download லிங்கை பயன்படுத்தி உங்கள் மொபைல் போனில் டவுன்லோட் செய்யுங்கள்.
பிறகு ஓபன் செய்து உங்களுடைய பேன் மற்றும் ஆதார் கார்டு எண்களை உள்ளிடவும்.
வெறும் ஐந்து நிமிடத்திற்குள் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த பரிவர்த்தனை செய்யும் வசதிகள் ஒரு நாளுக்குப் பிறகு உங்களுக்கு ஆக்டிவேஷன் செய்யப்படும்.

ADVERTISEMENT

பொதுவாக ஆன்லைனில் பேர்சனல் லோன் வாங்கும் பொழுது அதிகப்படியான வட்டிகள் கொடுப்பார்கள்.
ஆனால் இதுபோன்று Amazon pay balance மூலமாக உங்கள் பணத்தை மாற்றி, வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டால் வட்டி மிகவும் குறைவாக இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்யலாமே.

psdfilesisfree.in

 

Copyright ©

ADVERTISEMENT

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *