Amazon Pay Balance To Bank Account Transfer | Safe Gold | Gift Card
எப்போதும் விலை மதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு பொருள் என்றால் அது தங்கம் ஆகும். இதனை நாம் எந்த அளவிற்கு சேமித்து வைக்கிறோம் அந்த அளவிற்கு நம்முடைய வருங்காலம் நன்மை அடையக் கூடியது.

எனவேதான், அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்து பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றனர். தற்போது நவீன காலம் என்பதால், தங்கம் ஒரு பொருளாக அல்லாமல் அதனை ஒரு மதிப்பாக கொண்டு நாம் ஆன்லைன் வாயிலாக வாங்கி வைக்க முடியும்.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இந்த வலைதளம் ஒரு அற்புதமான ஒன்றாகும். இதனைப் பயன்படுத்தி நம்முடைய வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு ஏற்றார்போல டிஜிட்டல் கோல்ட் வாங்கி வைக்க முடியும்.
மேலும் இதனை எந்த நேரத்திலும் விற்பனை மற்றும் நம்முடைய பணத்திற்கு ஏற்ற மதிப்புடைய தங்க நாணயங்கள் ஆகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதில் தங்கம் வாங்குவது மிகவும் எளிதான ஒரு செயல். நம்முடைய வங்கிக் கணக்கு மற்றும் UPI, Amazon Wallet, Mobikwik wallet, Airtel Payment, Credit Card And Debit Card ஆகிய வசதிகளை கொண்டு இதில் நாம் தங்கத்தை டிஜிட்டல் வாயிலாக வாங்கி சேமித்து வைக்க முடியும்.
மேலும் நாம் முதலீடு செய்த தங்கத்தினை விற்பனை செய்து பணம் பெற வேண்டும் என்றால், அதுவும் எளிதாக செய்யலாம் நாம் முதலீடு செய்திருக்கும் முழு பணத்தையோ அல்லது நாம் எவ்வளவு வாங்கிய தங்கத்திலிருந்து விற்பனை செய்யப் போகிறோம் என்பதை தேர்வு செய்துவிட்டு உடனே விற்று விடலாம்.
இவ்வாறு விற்ற தங்கத்தின் பணம் 24 மணி நேரத்திற்குள் நம்முடைய வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்துவிடும்.
இதில் எவ்வாறு நாம் கணக்கை உருவாக்குவது
இந்த வலைதளத்தில் நம்முடைய பயனர் கணக்கை உருவாக்குவது மிகவும் சுலபம். உங்களுடைய Pancrd இருந்தால் மட்டும் போதும். உடனே KYC செய்து விடுவார்கள்.
மேலும், இதில் உள்ளே செல்லும் பொழுது கொடுக்கப்படும் தொலைபேசி நம்பர் மற்றும் Gmail ஆகியவற்றிற்கு வரும் OTP கலை யாருக்கும் தெரியப் படுத்த கூடாது.
இதில் நீங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய பணத்தை அடுத்தவர் விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இதில் நீங்கள் தங்கம் வாங்கும் பொழுது 3% Gst வரியாக கட்ட வேண்டும். எனவே, நீங்கள் தற்போது வாங்கிய தங்கத்தின் மதிப்பு உயரும் பொழுது விட்டால் மட்டுமே உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
இவை அனைத்தும் இந்த வலை தளத்தில் உள்ள தகவல்கள் மட்டுமே. மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள தயவுசெய்து Safe Gold வலை தளத்தில் உள்ள terms and conditions முழுமையாகப் படித்துவிட்டு முதலீடு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு நீங்களே பொறுப்பு. எனவே பொறுப்புடன் முதலீடு செய்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஒரு முறை சேர் செய்யலாமே.
Web Site Link : Safe gold

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.