ADVERTISEMENT

Bajaj finance Personal Loan

Post views : 8,448 views
Spread the love

Bajaj finance Personal Loan

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

இது பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒரு நிறுவனம்.இதன் மூலம் கடன்,Online ல் பொருட்கள் வாங்குதல்,தங்க நகை கடன் போன்ற எண்ணற்ற சேவைகள் கொண்ட மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.

🌹இப்போது நாம் இந்த பதிவில் பஜாஜ் ல் எப்படி லோனை பெறுவது.லோன் எடுத்து விட்டாள் அதை எப்படி கட்டுவது அதற்கு Fees எவ்வளவு இருக்கும் போன்ற தகவல்களை பார்க்க போகிறோம்.
🌹நாம் முன்னரே பார்த்து போல இது RBI Register Company.மேலும் Official NBFC லும் பதிவு செய்துள்ளார்கள்.எனவே உங்களுக்கு நிச்சயம் லோன் கிடைக்கும்.Bajaj finance Personal Loan

இந்த லோனை பெற Credit Score குறைந்த பட்சம் 750 இருத்தல் வேண்டும்.ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக அல்லது குறைந்த பட்ச சம்பளம் உங்கள் வங்கி கணக்கில் பெற்பவரக இருக்க வேண்டும்.

🌑முதலில் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து Official Website க்குள் செல்லவும்.அங்கு மேலே காட்டியுள்ளவாரு Apply Now என்று Option ஐ தேர்ந்தெடுத்து உள்ளே செல்லுங்கள்.
🌑அடுத்த பக்கத்தில் உங்கள் முழு தகவல்களை கொடுத்து லோன் கிடைக்குமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.Bajaj finance Personal Loan


Bajaj finance Personal Loan

எப்படி Apply செய்வது? 

ADVERTISEMENT

வெறும் ஐந்து நிமிடத்திற்கு உள்ளாகவே அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிடலாம்.

உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இவை இரண்டும் முக்கியமாக தேவைப்படும். அதிலும் முக்கியமாக உங்கள் ஆதார் அட்டையுடன் இணைந்த மொபைல் நம்பரை கையில் வைத்துக் கொள்ளவும்.

முதலில் உங்களுடைய முதல் நிலை மற்றும் இரண்டாம் நேம் உங்களுடைய பான் கார்டு நம்பர், பிறந்த தேதி மற்றும் நீங்கள் எந்த வேலை செய்கிறீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இவை அனைத்தையும் பதிவு செய்த பின்னர் அடுத்த இப்பகுதியில் உங்களுக்கான தேர்வு செய்யப்பட்ட லோன் பணம் அங்கே கொடுக்கப்பட்டு இருப்பார்கள்.

ADVERTISEMENT

இதில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை தேர்வு செய்யுங்கள். பின்னர் அதை நீங்கள் எத்தனை மாதத்திற்கு காட்டப் போகிறார்கள் என்பதையும் தேர்வு செய்யுங்கள்.

கடைசியாக அனைத்தையும் முடித்துவிட்டு Submit கொடுத்தால் 24 மணி நேரத்திற்குள் உங்கள் அக்கவுண்டில் பணம் அனுப்பிவிடுவார்கள்.

psdfilesisfree.in

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *