Bharath Pe Loan Credit Card Apply
இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்
எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.
இது இந்தியா முழுவதும் Personal loan வாங்கக் கூடிய ஒரு லோன் ஆப் ஆகும்.இந்த ஆப் மூலம் ரூபாய் 5000 த்தில் இருந்து 500000 ரூபாய் வரை லோன் பெற முடியும்.
முதலில் உங்களுடைய ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வைத்து register செய்து கொள்ளவும்.வேறு என் இருந்தாலும் பரவா இல்லை.ஆதார் லிங்க் மொபைல் நம்பரைக் கொடுப்பது நல்லது.
Loan apps,personal loan,live loan,instant loan, quick loan, car loan, home loan
1.ஆதார் நம்பர்
2.பான் நம்பர் கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
இந்த செயலியை கூகுள் பேய் மற்றும் பேடிஎம் போன்று பணத்தை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயன்படுகிறது.
மேலும் இந்த செயலியில் பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவை பெற்றுக்கொள்ள முடியும்
பெர்சனல் லோனை பொருத்தவரையில் ஏதேனும் கடை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாங்க முடியும்.
ஆனால் கிரெடிட் கார்ட் அனைவருக்கும் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி எளிமையாக நாம் லோனை பெற முடியும்.
I have given here only the information I know. You do not have to use this processor.
1. Read the full terms and conditions in the given processor.
2. When you register and go in, they will take your contact number, location, photos, messages and many more information on your mobile.3. Maybe if you have got a loan then finish building it by that time.
4. Otherwise a penalty will be imposed first. If you still do not pay, they will contact your mobile or contact the phone numbers in your contact list.
5. Use this processor only if you agree to all of which will face many more consequences
Before buying a loan, read the terms and conditions very carefully before buying a loan and buy a loan only. If you can afford it, try this only.
They will contact the numbers. And many wrong things can happen.
Click To Download This App

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.