ADVERTISEMENT

Task#2 Coinswitch Kuber Get Instant Free 50rs Withdraw Your Bank Account

Post views : 607 views
Spread the love

Task#2

இது ஒரு task complete job.இதன் மூலம் நீங்கள் ஒரு நாளைக்கு எந்தஒரு முதலீடும் இல்லாமல் ஒரு சிறய பணம் வெல்ல முடியும்.அதற்க்கு வீடியோ வில் சொன்னது போல் அனைத்து விஷயங்களையும் செய்யவும்.

Coinswitch Kuber

இது ஒரு bitcoin முதலீடு செய்யக்கூடிய App ஆகும்.இந்த APP கூகுள் பிலே ஸ்டோரில் உள்ளது.கிட்டத்தட்ட 10M+ Download செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மிக விரைவாக மற்றும் எளிமையாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய முடியம்.முதலில் உங்கள் மொபைல் நம்பர் கொடுக்கபட வேண்டும், பின்னர் உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்புவார்கள் அதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

உங்கள் Email I’d யும் Register செய்து கொள்ள வேண்டும்.உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை வைத்து நீங்கள் KYC செய்து கொள்ள வேண்டும்.மேல கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்கும் KYC VERIEFIED என இருக்க வேண்டும்.இந்த APP-ல் நீங்கள் குறைந்த பட்சம் 100 ரூபாய்க்கு மேல் உங்கள் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.உங்களுக்கு விருப்பமான கிரிப்டோ நாணயங்களை நீங்கள் வாங்கி கொள்ள முடியும்.

உதாரணமாக:
பிட்காயினை முதலீடு செய்வதாக வைத்துக் கொள்ள வேண்டும்,நீங்கள் பிட்காயின் தேர்வு செய்யும்போது அதில் முன்பு ஒரு வருடத்தின் CHART யை பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

அதில் BUY மற்றும் SELL என்று இருக்கும். இதில் நீங்கள் பிட்காயின் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் BUY என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.அதுவே விற்க வேண்டுமென்றால் நீங்கள் SELL என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து விற்கலாம்.இதில் குறைந்த பட்சம் 100 ரூபாய் இருந்தால் WITHDRAW செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் எளிமையாக உங்களது பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.இதில் நீங்கள் சிறிய முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.

இந்த task எப்படி முடிப்பது

மேல சொன்ன அனைத்து விஷயங்களும் சொன்னது போல் செய்து முடித்த பிறகு

Profile என்ற இடத்தை கிளிக் பண்ணி மேலே உள்ள உங்களுடைய Name ஐ கீழே உள்ள Whatsup நம்பருக்கு massage பண்ணவும்.

https://chat.whatsapp.com/KCN7oOE521ALJIGEmgk9Tz

Click To Download

ADVERTISEMENT

 

Copyright ©

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *