CoinSwtch
பிட்காயின் அல்லது கிரிப்டோ நாணயங்கள் வாங்கவும் விற்கவும் இந்த Coin Switch செயலி பயன்பட்டு வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் நபர்கள் UPI மூலம் எளிமையாக பணத்தினை முதலீடு செய்துகொள்ளலாம். இந்த செயலி இந்தியாவில் இரண்டாவது முதலீடு செய்வதில் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான (Andreesen Horowitz) நிறுவனத்திடம் இருந்து 26 பில்லியன் டாலர் மற்றும் Coinbase வென்ச்சர் இடமிருந்து 1.9 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலும் CoinSwitch Kuber கிரிப்டோ வர்த்தகத்திற்காக பணம் திரட்டி உள்ளது. இது இந்தியாவில் பெங்களூரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த செயலியை பயன்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்
முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் செயலியை Open பண்ணி ,முதலில் உங்களுடைய மொபைல் நம்பரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்யவும். இரண்டாவதாக உங்களுடைய சரியான மெயில் ஐடியை கொடுத்தவுடன் உங்கள் மெயிலுக்கு ஒரு OTP வரும் அதைக் கொடுத்து இந்த செயலியில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
KYC எப்படி செய்வது

உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை வைத்து நீங்கள் KYC செய்து கொள்ள வேண்டும்.மேல கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருக்கும் KYC VERIEFIED. பின்னர் கீழே உள்ள BankDetails என்ற இடத்திற்கு சென்று உங்களுடைய சரியான அக்கவுண்ட் Details உள்ளிடவும். இவை அனைத்தையும் நீங்கள் செய்து முடித்தாள் வெறும் 3 நிமிடத்தில் kyc வெரிஃபிகேஷன் ஆகிவிடும்.
இலவசமாக பணம் எப்படி பெறுவது

இந்தப் படத்தில் தோன்றுவது போல் நடுவில் உள்ள gift box க்கு செல்லவும். அங்கே உங்களுக்கு ஒரு ஸ்காட்ச் கார்டு ஒன்று இருக்கும். அதை நீங்கள் ஸ்டார்ட் செய்தாள் 50 ரூபாய் மதிப்புள்ள பிட்காயின் உள்ளே இருக்கும். இந்த ஐம்பது ரூபாய் பணம் பிட்காயின் Wallet- ல் சென்றிருக்கும்.

கடைசியாக home என்ற இடத்திற்கு சென்றால் மேலே Deposit INR அதில் ஒரு நூறு ரூபாய் உங்கள் Paytm,Google Pay அல்லது டெபிட் கார்டு ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி டெபாசிட் செய்யவும். டெப்பாசிட் செய்த பின்னர் மேலே உள்ள Total Worth என்ற இடத்தில் 100 ரூபாய் சேர்ந்து இருக்கும்.

கடைசியாக கீழே உள்ள பிட்காயின் என்ற இடத்தில் கிளிக் செய்து உள்ளே சென்று Buy now என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அந்த நூறு ரூபாயை கொடுத்து பிட்காயின் வாங்கவும். இப்பொழுது உங்கள் அக்கவுண்டில் மொத்தமாக ₹150 இருக்கும். அதை Sell Now என்ற ஆப்ஷனை பயன்படுத்தி செயல் செய்து விடவும்.

பின்னர் Portfolio வுக்கு சென்று மேல பார்த்தல் உங்கள் ₹150 பணம் அங்கே இருக்கும்.அதை கிளிக் செய்து Withdraw செய்யுங்கள்.
Bonus ₹100 எப்படி பெறுவது
இதை அனைத்தையும் நீங்கள் செய்து விட்டு கீழே உள்ள Whatsup குரூப் லிங்கை பயன்படுத்தி உள்ளே சேருங்கள். பின்னர் உங்களுடைய மொபைல் நம்பர் Coinswitch என்று எழுதி உங்கள் மொபைல் நம்பரை ஷேர் செய்யுங்கள்.
Whatsup Group Link:-
https://chat.whatsapp.com/KCN7oOE521ALJIGEmgk9Tz
இந்த Coinswitch ஆப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் பண்ணவும்
Click To Download

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.