Freo Pay Buy Noe Pay Later Loan App

Spread the love

Freo Pay Buy Noe Pay Later Loan App

இந்த APP PLAY STORE சிறந்த Postpe ஆகும். இந்த APP யை 5M+ மில்லியன் நபர்கள் இதை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறார்கள். இது ஒரு மிகச்சிறந்த லோன் APP ஆகும்.ஆன்லைன் மூலம் லோன் கிடைப்பதால் முதலில் அதன் விதி முறைகளை முழுமையாக படிக்கவும்.கொடுக்க பட்டுள்ள ஆப் ஐ முதலில் download செய்யவும்.

லோன் அப்ளை செய்ய தேவையான விவரங்கள்

1. freo pay – ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.

2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும். உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள். இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இது இந்தியா முழுவதும் Personal loan வாங்கக் கூடிய ஒரு லோன் ஆப் ஆகும்.இந்த ஆப் மூலம் ரூபாய் 500 த்தில் இருந்து 6000 ரூபாய் வரை லோன் பெற முடியும். முதலில் உங்களுடைய ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வைத்து register செய்து கொள்ளவும். வேறு என் இருந்தாலும் பரவா இல்லை.ஆதார் லிங்க் மொபைல் நம்பரைக் கொடுப்பது நல்லது. 1.ஆதார் நம்பர் 2.பான் நம்பர் கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.

Click To Apply

Go To Play Store and Search (Freo pay)  To Apply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *