Bajaj Emi Personal Loan Upto 25Laks
இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.
பஜாஜ் இது ஒரு கடன் மற்றும் ஆன்லைன் ல் பணம் அனுப்புதல் மற்றும் Emi போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.இதன் மூலம் எந்த ஒரு பொருளையும் முழு பணம் செலுத்தாமல் தவணை முறையில் வாங்கிக்கொள்ள முடியும்.இந்த காட்டைக் கொண்டு பல்வேறு ஸ்டார் களிலும் பயன்படுத்தி எண்ணற்ற பொருட்களை தவணை முறையில் வாங்கலாம்.
இந்த காடை வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை
வெறும் pancard மட்டும் இருந்தால் போதும்.இரண்டே நிமிடத்தில் ஆன்லைன் மூலமாக virutual கார்டு ஆக பெற்றுக் கொள்ளலாம்.
எப்படி அப்ளை செய்வது ?
முதலில் கொடுக்கட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி ஓபன் பண்ணுங்கள்.பின்னர் மேல உள்ள படத்தில் காட்டியவாறு உங்களுடைய மொபைல் நம்பரை கொடுக்கவும்.உங்களுடைய சரியான பிறந்த தேதி கொடுத்து APPLY NOW என்ற பட்டனை அழுத்தவும்.அடுத்து உங்களுடைய மொபைல் நம்பருக்கு otp வரும்.அதை என்டர் பன்னவும்.
அடுத்த கட்டத்தில் உங்களுருடைய பான் கார்டு நம்பரை கொடுக்கவும்.அதைக் கொடுத்தவுடன் ஒரு atm கார்டு போன்ற வடிவம் உங்கள் பெயருடன் தோன்றும்.
அவ்வளவுதான் கடைசியாக கார்டு activation க்காக 567 ரூபாய் மட்டும் கட்ட வேண்டும்.அந்த பணம் உங்களுடை paytm ,googlepay, amazon போன்ற upi ஆப் மூலம் கட்ட வேண்டும். பின்னர் play ஸ்டோருக்கு சென்று Bajaj ஆப் ஐ download செய்யவும்.பின்னர் instal செய்த பிறகு நீங்கள் முதலில் கொடுத்த மொபைல் நம்பரை கொடுத்து ஓபன் பண்ணவும்.மேல உள்ள கார்டு போன்ற option கிளிக் செய்து உங்களுடைய பிறந்த தேதி கொடுத்து ஓபன் பண்ணினாள் பஜாஜ் emi கார்டின் முழு விவரம் தோன்றும்.அதைக் கொண்டு பயன்படுத்தவும்.
கிளிக் to apply
Copyright ©

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.