Jupiter Edge Buy Now Pay Later App In Tamil

Spread the love

Jupiter Edge Buy Now Pay Later App In Tamil

 

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்

எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.

Jupiter என்பது Federal Bank ஆல் உருவாக்கப்பட்ட ஒரு செயலி ஆகும். இதில் Jupiter செயலி மூலம் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு யார் வேண்டுமானாலும் துவங்கும் முடியும்.

இதனை நம்முடைய தொலைபேசியில் இருந்து பேன் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை வைத்து வெறும் ஐந்து நிமிடத்தில் ஒரு வங்கிக் கணக்கை உருவாக்கி விட முடியும்.

இந்த நிறுவனம் தற்போது Jupiter Edge என்ற பெயரில் 15 நாட்களுக்குள் கட்டக்கூடிய வட்டியில்லா கடன் கொடுக்கிறது.

இதன்மூலம் நாம் அவர்கள் கொடுக்கும் பணத்தை 15 நாட்களுக்கு உபயோகித்து விட்டு, பின்னர் அந்த நேரத்துக்குள் கட்டிவிட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 5 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நாம் எடுக்கும் பணத்தை திரும்ப செலுத்தி விட வேண்டும்.

அவ்வாறு செலுத்தாமல் தவறும் பட்சத்தில், பெனால்டி சார்ஜ் போடுவார்கள். மேலும், அடுத்த முறை நமக்கு அந்த லோன் கிடைக்காமல் போவதற்கு கூட வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற பயன்கள் நாம் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும். ஆனால் தற்போது அனைத்துமே நவீனமயம் ஆகிவிட்டதால், ஆன்லைன் மூலமாக நாம் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த செயலியில் எப்படி நம்முடைய கணக்கை துவங்குவது …!!!

நம்முடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண் மட்டும் இருந்தால் போதும், உடனே இதில் ஒரு கணக்கை துவங்கி விட முடியும்.

கடைசியாக Live Video call Verification முடிந்தவுடன் நம்முடைய கணக்கு தொடங்கப்பட்டு விடும்.

மேலும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பணத்தை ஏதேனும் ஒரு QR கோடை பயன்படுத்தி பணத்தை நம்முடைய வங்கிக் கணக்கிற்கு பெற்றுக்கொள்ளலாம்.

Bullet is now Jupiter Edge!

Your favourite UPI pay later app is now called Jupiter Edge. Enjoy higher credit limits and an edgier new user experience but the same bullet like payments! Shall we cut to the good part? 

– Get credit on UPI, with a credit limit of up to ₹20,000! 
–  No interest. No fees.
– Pay us back twice a month.
– Shop anywhere, online or offline.

Instant credit for all your shopping needs 

Jupiter Edge is a UPI credit line. You’ll get up to ₹20,000 credit within minutes! ⏰

– 100% digital
– Instant approvals
– Upto ₹20,000 credit limit
– Zero interest.
– Buy now. Pay later.
Pay online with your UPI ID 

Forgot to stock up the kitchen? Got the munchies ? Need some retail therapy

– Pay online with your Jupiter Edge UPI ID at checkout! 

– Enjoy your credit line at all online apps and websites where UPI is accepted
Scan & pay offline 

Need to run to the corner store? Or pay for chai and vada pav? Simply scan the merchant UPI code and buy instantly! ☕️

– Pay for daily essentials such as chai, groceries, medicines & fuel

–  Pay at your local kirana store, favourite cafe or at the pharmacy

– Instant payments and no embarrassing payment failures
Enjoy credit on UPI for 15 days! ⏲
With zero interest upto 15 days, you can shop as per your convenience!
Don’t worry! We’ll help keep your payments on-time and also help you build a stronger credit score. 

– Pay back twice a month i.e. on the 5th and 20th of each month

– Only pay late fees if you miss paying by the due date

– Repay via PhonePe, Google Pay, Bhim UPI, PayTM etc..

More Reasons to love us 

– You’ll get the convenience of the credit line + the speed of UPI

– You can use fingerprint/Face ID instead of a UPI PIN for super fast payments

– We’ll Marie Kondo your bank statements. No clutter in your bank statements, just 2 entries for your Jupiter Edge bill every month

– You’ll enjoy zero interest on your UPI Credit!

– We are the fastest UPI app out there! We won’t keep you hanging

 So you think you can make the cut? 

– Download the Jupiter Edge app

– Sign-Up and complete a quick onboarding process

– Get instant approval!

– Start using credit on UPI

It’s that simple!
All the ease of UPI.
Plus, all the benefits of a Credit Card. 

❤️ Jupiter Edge is brought to you with love, from team Jupiter ❤️

Go To Play Store and Search (Jupitar)  To Apply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *