ADVERTISEMENT

Kissht Loan App Full Details

Post views : 4,825 views
Spread the love

KISSHT LOAN APP

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

Kissht Loan App In Tamil

Kissht Loan App Full Details in tamil

1. Kissht Loan – ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.

2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள்.

இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இது ஒரு RBI REGISTER COMPANY. இந்த ஆப் மூலம் பர்சனல் லோன் மற்றும் ஆன்லைனில் இஎம்ஐ யில் பர்சேஸ் பண்ண கூடிய கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.இதுவரை இந்த kissht லோன் ஆப்பை 10 மில்லியன் டவுன்லோடு களுக்கு அதிகமாக செய்துள்ளனர்.முதலில் உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
இது இந்தியா  முழுவதும் Personal loan வாங்கக் கூடிய ஒரு லோன் ஆப் ஆகும்.இந்த ஆப் மூலம் ரூபாய் 1000 த்தில் இருந்து 10000ரூபாய் வரை லோன் பெற முடியும்.
Kissht Loan App Full Details in tamil
முதலில் உங்களுடைய ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வைத்து register செய்து கொள்ளவும்.வேறு என் இருந்தாலும் பரவா இல்லை.ஆதார் லிங்க் மொபைல் நம்பரைக் கொடுப்பது நல்லது.
1. ஆதார் நம்பர்
2.பான் நம்பர் கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
இந்த ஆப் ல் அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை லோன் பெறலாம். வட்டி மிக மிக அதிகம்.ஏதேனும் emergengy என்றால் மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

நீங்கள்  apply செய்த பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை தேர்வு செய்து விட்டு,எததனை மாதத்திற்கு கட்டப் போறீங்க என்று choce செய்து விட்டு உங்கள் பேங்க் என்னைக் கொடுத்து பணத்தை பெற்றுக்க்கொள்ளுங்கள்.
இந்த APP- ஐ Download செய்ய கீழே Click பண்ணுங்க
psdfilesisfree.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *