Post views : 25,576 views
KREDITBEE LOAN APP
இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.
எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.
இது ஒரு RBI REGISTER COMPANY. இந்த ஆப் மூலம் பர்சனல் லோன் மற்றும் ஆன்லைனில் இஎம்ஐ யில் பர்சேஸ் பண்ண கூடிய கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
இதுவரை இந்த kreritbee லோன் ஆப்பை 10 மில்லியன் டவுன்லோடு களுக்கு அதிகமாக செய்துள்ளனர்.
முதலில் உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
இது இந்தியா முழுவதும் Personal loan வாங்கக் கூடிய ஒரு லோன் ஆப் ஆகும்.இந்த ஆப் மூலம் ரூபாய் 1000 த்தில் இருந்து 10000ரூபாய் வரை லோன் பெற முடியும்.
முதலில் உங்களுடைய ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை வைத்து register செய்து கொள்ளவும்.வேறு என் இருந்தாலும் பரவா இல்லை.ஆதார் லிங்க் மொபைல் நம்பரைக் கொடுப்பது நல்லது.
1. ஆதார் நம்பர்
2.பான் நம்பர் கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்.
அதிகபட்சமாக 2 லட்சம் வரை பேன் மற்றும் ஆதார் அட்டை வைத்து லோன் வாங்கலாம்.
இது ஆன்லைன் வழியாக லோன் வாங்கும் ஆப் என்பதால் முதலில் டேம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் முழுமையாகப் படித்த பின்னர் லோனுக்கு அப்ளை பண்ணுங்கள்.
பின்னர் உங்களுக்குு கொடுக்கப் பட்டுள்ள பணத்தை எத்தனை மாதம்கட்டப் போகிறீர்கள் என்று தேர்வு செய்துவிட்டு உங்கள் பேங்க் அக்கவுண்ட் பயன்படுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த APP-ஐ DOWNLOAN செய்ய கீழே அழுத்தவும்
அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.
Super bro