ADVERTISEMENT

PayMe India Instant Loan Upto 50000Rs In One Minute

Post views : 11,966 views
Spread the love

PayMe India Instant Loan

payme india

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-


இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

அனைவருக்கும் வணக்கம், இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை இந்த ஆப்பை வெறும் 10000 பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர். இது ஆன்லைன் மூலம் லோன் வாங்கக் கூடிய ஒரு ஆப் ஆகும். லோன் வாங்குவதற்கு முன்பு இந்த கம்பெனியின் டேம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் முழுமையாக படித்து தெரிந்த பின்னரே அப்ளை செய்யுங்கள்.

1.PayMe India Instant Loan- ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது

ADVERTISEMENT

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.

2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள்.

இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பை டவுன்லோட் செய்து உள்ளே வந்தவுடன் உங்களுடைய மொபைல் நம்பரை வைத்து ரிஜிஸ்டர் செய்யவும். உள்ளே வந்தவுடன் உங்கள் முன்பு Apply Now என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு நம்பரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும்.(உங்கள் தொலைபேசி எண்ணுக்கு எவரேனும் கால் செய்து இந்த ஆப் இல் இருந்து பேசுகிறோம் OTP நம்பர் சொல்லுங்கள் என்று எவரேனும் கேட்டால் அந்த காலை தவிர்த்து விடவும்)

ADVERTISEMENT

அனைத்து விவரங்களையும் பதிவு செய்தபிறகு உங்களுக்கு எவ்வளவு லோன் கிடைக்கும் என்று தோன்றும். அந்த அமௌன்ட் ஐ செலக்ட் செய்த பிறகு உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் நம்பரை கொடுத்து லோனை பெற்றுக்கொள்ளுங்கள்.

payme india loan

Personal loan வாங்குவதை தவிர்த்து விடுங்கள்

ஏதேனும் எமர்ஜென்சி என்றால் மட்டுமே இது போன்ற ஆப்களை தேடுங்கள் ஏனென்றால் இதில் கொடுக்கும் பெர்சனல் லோன் களுக்கு ஏற்றார்போல வட்டி மிகவும் அதிகமாக இருக்கும். எனவே முடிந்த அளவு லோன் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

எவ்வளவு நேரத்தில் லோன் கிடைக்கும்

இது ஆன்லைன் மூலம் அப்ளை செய்வதால் இரண்டு நிமிடத்தில் இருந்து ஒரு நாள் உள்ளாக லோன் பணம் உங்களுக்கு கிடைத்துவிடும். நீங்கள் உங்களுடைய வங்கி கணக்கு எண்ணை சரியாக உள்ளிட்டு பெற்றுக் கொள்ளவும்.

ADVERTISEMENT

இந்த App- ஐ Download செய்ய கீழே உள்ள Download பட்டனை அழுத்தவும்

psdfilesisfree.in

 

36 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *