ADVERTISEMENT

MobikWik Zib Balance To Bank Account Instant Transfer

Post views : 1,924 views
Spread the love

MobikWik Zib Balance To Bank Account Instant Transfer

1. எந்த ஒரு  செயலியிலும் லோன் வாங்கும் முன் முதலில்  Terms&Conditions தெளிவாக படித்த பின்பு உள்ளே செல்லவும்.
2. ஏனென்றால் நீங்கள் ஒருவேளை லோன் கட்டவில்லை என்றால் உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் உங்கள் மொபைலில் உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
3. மேலும் உங்களுடைய சிபில் ஸ்கோர் முழுமையாக பாதிக்கப்படும்.
4. உங்களால் கட்ட முடிந்தால் மட்டும் இதுபோன்ற பெண்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லையென்றால் தவிர்ப்பது நல்லது.

(இந்த பதிவை முழுமையாகப் படியுங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்)

Mobikwik App

ADVERTISEMENT

இந்த செயலி பொதுவாக நாம் அனைவருக்கும் தெரிந்தது ஒன்றே. இதன் மூலம் நாம் பணம் அனுப்புதல் பெறுதல் மற்றும் mobile phone recharge, Dth recharge, current bill, Gas Bill And Etc..

இந்த செயலியை பொருத்தவரையில் கூகுள் பே போன்பே போன்ற எளிமையாக உபயோகப்படுத்தக் கூடிய ஒரு செயலாகும்.

மேலும் இதில் பர்சனல் லோன் வழங்குகிறார்கள் அது மட்டும் அல்லாமல் Mobikwik Zib Balance என்ற ஆப்ஷனும் உள்ளது.

இதன் மூலம் நாம் மாதம் மாதம் இந்த கிரெடிட் பேலன்சை இப்போது ஏற்படுத்தி நம்முடைய மொபைல் ரீசார்ஜ் மற்றும் கரண்ட் பில் ஆகியவைகளை எளிமையாக கட்டிக்கொள்ளலாம்.

ADVERTISEMENT

பின்னர் அவர்கள் கொடுத்திருக்கும் அந்த நேரத்திற்குள் நாம் எவ்வளவு செலவு செய்தோமோ அந்த பணத்தை திரும்ப செலுத்திவிட வேண்டும்.

அப்படி செலுத்திவிட்டால் இதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. இது இந்த செயலியின் ஒரு சிறப்பு அம்சமாகும்.

இப்போது நாம் பார்க்கப் போகும் இன்னொரு செயலியில், இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் Mobikwii Zib Balance ஐ எப்படி நம்முடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது என்பதை பற்றி பார்ப்போம்.

Paidkiya ஆப்

ADVERTISEMENT

இந்த செயலி கூகுளின் ஆபீஷியல் வலைத்தளமான கூகுள் ப்ளே ஸ்டோரில் அமைந்துள்ளது.

இதுவும் பணம் அனுப்பி பெரும் வசதிகளை கொண்டுள்ளது.

ஆனால் இதன் மூலம் Amazon pay balance, mobikwik zip balance, Ola App, போன்ற செயலிகளில் உள்ள வாலட் பேலன்ஸ் இல்லை நம்முடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றி கொள்ள உதவுகிறது.

முதலில் கீழே உள்ள Link ஐ பயன்படுத்தி Download செய்யுங்கள்.பின்னர் உங்களுடைய Verfication ஆவணங்களை பதிவு செய்யவும்.
கடைசியாக உங்கள் ஆவணங்களை ஒரு முறை சோதனை செய்வார்கள்.இந்த அனைத்தும் முடிந்த பிறகு உங்கள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

ADVERTISEMENT

அனைத்து KYC documents கொடுத்த பிறகு உங்களுடைய அக்கௌண்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.

இவ்வாறு நடந்து பின்னரே நீங்கள் மணி டிரான்ஸ்பர் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் அப்படியே ஹோல்ட் ஆகி நின்று விடும்.

எனவே Kyc Approval ஆன பிறகே Money Transfer தொடங்க வேண்டும்.

ADVERTISEMENT

அடுத்தபடியாக உங்களுக்கு எந்த வங்கி கணக்கில் பணம் வேண்டுமோ அதனை Add செய்து கொள்ளுங்கள்.

கடைசியாக உங்களுக்கு எந்த நேரத்திற்குள் பணம் வேண்டும் என்ற ஆப்ஷன் இருக்கும் கீழே உள்ளது போல.
இதில் ஏதேனும் ஒன்றை தெளிவாக தேர்ந்தெடுத்து விட்டு, அடுத்த பகுதிக்குச் சென்றால் Mobikwik Zib Balance என்ற ஆப்ஷன் இருக்கும்

அதற்கு உள்ளே சென்று நீங்கள் Mobikwik App எந்த மொபைல் நம்பர் கொடுத்தீர்களோ அதே நம்பரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்து கொண்டால் உங்களுடைய Mobikwik ஜெயிலுக்குள் சென்றுவிடும்.

பின்னர் Ok  இந்த கொடுhttps://paidkiya.page.link/androidத்தால் இந்த Paidkiya செயலில் இருந்து உங்கள் அக்கவுண்ட் இருக்கு எளிமையாக மாற்றி விடுவார்கள்.

ADVERTISEMENT

psdfilesisfree.in

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *