Salt App Buy Now Pay Later Loan App In Tamil

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்
எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் மிகவும் அற்புதமான ஒரு செயலியை பற்றி பார்க்க போகிறோம்.
இதன் மூலம் நாம் பத்தாயிரம் வரை ஒரு மாதத்திற்கு வட்டி இல்லாமல் பயன்படுத்திவிட்டு திரும்ப கட்டிவிடலாம். அவ்வாறு திரும்ப கட்டும்பொழுது மறுபடியும் நாம் பத்தாயிரம் லோன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏனென்றால் நான் பார்த்ததிலேயே மிகவும் பயனுள்ள வட்டி இல்லாத கண்களை கொண்ட செயலி இது ஆகும்.
இதில் கொடுக்கப்படும் Credit Limit நம்முடைய கூகுள் பே, பே டி எம் மற்றும் போன்பே செயலிகளில் உள்ள QR கோடை பயன்படுத்தி இந்த செயலியில் உள்ள பணத்தை நம்முடைய வங்கிக் கணக்கிற்கு எளிமையாக மாற்றிக்கொள்ள முடியும்.

இந்த செயலில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்..!!
ஆனால், கிரெடிட் கார்ட் என்பது சாதாரணமாக யாருக்கும் கிடைத்துவிடாது. இதனைப் பெறுவதற்கு நாம் நம்முடைய வங்கிக் கணக்கில் அதிகப்படியான பணத்தை மீண்டும் செய்திருக்க வேண்டும்.
பொதுவாக நாம் இதுபோன்று வட்டியில்லாக் கடன்களை ஒரு மாதத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்றால், நமக்கு கிரடிட் கார்ட் தேவைப்படும்.
ஆனால் இது போன்ற செயல்களின் மூலம் நாம் மாதம் மாதம் வட்டி இல்லா கண்களை எடுத்து பயன்பெற முடியும். என்னதான், வட்டி இல்லை என்றாலும் நீங்கள் காலதாமதமாக பணத்தை செலுத்தும் பொழுது வட்டியுடன் கட்ட வேண்டும்.
எனவே அவர்கள் கொடுக்கும் நேரத்திற்குள் நாம் எடுக்கும் பணத்தை கட்டி விட்டால் எந்த ஒரு வட்டியும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த செயலில் உள்ள சிறப்பம்சங்கள்:-

இதனை நாம் ரிஜிஸ்டர் செய்வதற்கு நம்முடைய பான் கார்டு மட்டும் ஆதார் கார்டு இவை இரண்டு மட்டும் இருந்தால் போதும் உடனே ரிஜிஸ்டர் செய்து விடலாம்.
வெறும் ஐந்து நிமிடங்களில் ரெஜிஸ்டர் செய்யும் வேலை முடிந்து விடும் அதற்குப் பின்னர் நம்முடைய புரோஃபிலே அனலைஸ் செய்துவிட்டு எவ்வளவு பின்பு அதற்கு ஏற்றார்போல கிரிடிட் லிமிட் கொடுப்பார்கள்.
மேலும் இதில் கிடைக்கும் பணத்தை நாம் நம்முடைய வங்கிக் கணக்கிற்கு அல்லது மொபைல் ரீசார்ஜ் மற்றும் டிடிஎச் ரீசார்ஜ் போன்றவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் இதனை 18 நாட்களுக்குள் கட்டிவிட வேண்டும் அதாவது இன்று நாம் லோன் நடிக்கிறோம் என்றால் அதனை அடுத்த 17 வது நாளில் கட்ட வேண்டும்.
எனவே நீங்கள் எடுக்கும் தொகையை 17 நாட்களுக்கு கட்டிவிட்டால் மட்டுமே அடுத்த முறை நீங்கள் இதிலிருந்து பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.