ADVERTISEMENT

Snapmint Instant Personal Loan In Tamil

Post views : 143 views
Spread the love

Snapmint Instant Personal Loan In Tamil

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்

எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.

ADVERTISEMENT

நாம் பொதுவாக அமேசான் மற்றும் ஃப்லிப்கர்ட் போன்ற ஆன்லைன் இணைய தளங்களில் பொருட்களை வாங்குவோம். இதனடிப்படையில்தான் இந்த செயலி செயல்படுகிறது.

நாம் அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் மாத தவணைக்கு பொருட்களை வாங்கும் வசதியை இந்த தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எனவே நீங்கள் எந்த ஒரு முன் பணம் செலுத்தாமல் மாதம் மாதம் கடன் கட்டும் வசதியை கொண்டு எந்த ஒரு பொருட்களையும் வாங்கிக் கொள்ள முடியும்.

மேலும் இதில் மூன்று மாதங்களுக்கு வட்டி இல்லா கடன் வசதிகளும் வழங்குவதால் நான் இதனை மிக சுலபமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

உதாரணமாக நாம் அமேசான் இணையதளத்தில் ஒரு மொபைலை வாங்கப் போகிறோம் என்றால் அதனை இந்த ஸ்னாப் மைண்ட் தளத்தின் மூலம் Emi வசதியுடன் வாங்க முடியும்.

இதற்கு நீங்கள் உங்களுடைய பேண்ட் மற்றும் ஆதார் அட்டை இரண்டை மட்டும் வைத்திருந்தால் போதும் வேறு எதுவும் தேவை இல்லை.

உடனே இதில் நீங்கள் ரிஜிஸ்டர் செய்து கொண்டால் உங்களுக்கான கிரடிட் லிமிட் எவ்வளவு என்பதை தேர்வு செய்து உடனே கொடுத்துவிடுவார்கள் பின்னர் நாம் நமக்கு பிடித்த பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Click To Download This App

ADVERTISEMENT

psdfilesisfree.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *