Tata Neu Instant Personal Loan And EMI Creditcard
இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-
இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்
எந்த ஒரு லோன் ஆப் ல் லோன் வாங்கும் முன் மிகவும் எச்சரிக்கையுடன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படித்து பார்த்த பின்பு லோன் வாங்குங்கள்.அதைவிட உங்களால் கட்ட முடிந்தால் மட்டுமே இதற்கு முயற்சி செய்யுங்கள் .பல்வேறு லோன் ஆப் கல் முதலில் உங்களுடைய contact நம்பர்களை முதலில் எடுத்து கொள்வார்கள்.நீங்கள் லோன் கட்ட வில்லை என்றால் உடனே உங்களுடைய contact ல் உள்ள நம்பர்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.மேலும் பல தவறான விஷயங்களும் நடக்கலாம்.
Tata Neu Android App
இந்த கம்பெனி சுமார் 1868 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இது சுமார் 100 நாடுகளில் தொழில்களைத் தொடங்கி அதிகப்படியான வேலை வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய வர்த்தகம் செய்யும் கம்பெனி ஆகும்.
தற்போது இது இந்தியாவில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் Tata Neu என்ற புதிய ஆண்ட்ராய்ட் செயலி அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் பல்வேறு நன்மைகளை நாம் பெற முடியும். பொதுவாக நாம் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற
செயல்களிலிருந்து அதிகம் பணத்தை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ஆக உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.
தற்போது இந்த செயலிக்கு போட்டியாக இந்த Tata Neu செயலி அமைந்துள்ளது. மேலும் இதிலிருந்து நாம் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் ஆகியவற்றிற்காக சில பரிசுகளும் வழங்கப்படுகிறது.
மேலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்குதல், தொலைபேசிகளுக்கு ரீசார்ஜ் செய்தல், மேலும் பற்பல புதிய வசதிகளை கொண்டு அறிமுகமாகியுள்ளது.
இதில் குறிப்பிடும்படி ஒன்றாக ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதற்கு மாதம் மாதம் பணம் செலுத்தும் வகையில் EMI Card என்ற புதிய வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் சுமார் ஒரு லட்சம் வரை மாதத் தவணைகளில் ஆன்லைனில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் இதனை குறுகிய காலத்திற்குள் செலுத்தும் பட்சத்தில் எந்த விதமான எக்ஸ்ட்ரா பணமும் (No Cost EMI) கட்டத் தேவையில்லை.
மேலும் நாம் இந்த செயலியில் இருந்தபடியே நமக்கு பிடித்த பொருட்களை ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்யவும் முடியும். அதாவது அமேசான் ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் வைரலாக நாம் பொருட்களை வாங்குவது போல, இதிலிருந்தும் நாம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
நம்முடைய வங்கிக் கணக்கை இணைத்துக் கொள்வதன் மூலம் மற்றோருக்கு பணம் அனுப்பவோ அல்லது பெறவும் முடியும். மேலும் நம்முடைய வங்கிக் கணக்கில் இருப்பை இந்த செயலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
Click To Download This App

அனைவருக்கும் வணக்கம் நமது Website-ல் போட்டோ எடிட்டிங்க்கு தேவையான PSDFILES இலவசமாக வழங்கப்படுகிறது.அது மட்டும் அல்லாமல் லோன் சம்பந்தமான ஆப் REVIEW சொல்லப்படுகிறது.
8754911753 g-pay
Gpay number:8754193424
Gpay number 8778802217
PAYTM 917200572226
9788761709: paytm
Gpay 9894817494
Gpy 7604971057
Gpy. 7604971057
Gpay number 9739440288
Gpay number 9344548831
9952287783 G.pay
GPAY
9751898964@ybl phonepay