ADVERTISEMENT
true balance loan app tamil

Truebalance Instant Loan App 2021

Post views : 20,419 views
Spread the love

Truebalance Instant Loan App

இந்த லோன் செயலியை பதிவிறக்கம் செய்யும் முன் இதை கட்டாயம் படிக்கவும்:-

இங்கு எனக்கு தெரிந்த தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
1. கொடுக்கப்பட்டுள்ள செயலியில் உள்ள terms and conditions முழுமையாக படிக்கவும்.
2. நீங்கள் ரிஜிஸ்டர் செய்து உள்ளே செல்லும் பொழுது உங்கள் மொபைலில் உள்ள contact number, location, photos, messages இன்னும் பல தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஒருவேளை உங்களுக்கு லோன் கிடைத்து விட்டது என்றால் அதை அந்த நேரத்திற்குள் கட்டி முடித்து விடுங்கள்.
4. இல்லையென்றால் முதலில் penalty போடுவார்கள். அப்போதும் நீங்கள் கட்டவில்லை என்றால் உங்கள் மொபைலுக்கு தொடர்பு கொள்வார்கள் அல்லது உங்கள் contact list உள்ள தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வார்கள்.
5. மேலும் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் இந்த செயலியை பயன்படுத்துங்கள்.

True Balance லோன் App

true balance loan app tamil

1. True Balance- ல் எப்படி ரிசிஸ்டர் செய்வது

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஆதார் அட்டையில் உள்ள மொபைல் நம்பரை உள்ளிடவும். அந்த நம்பருக்கு OTP வரும் அதை உள்ளிட்டால் போதும் ரிஜிஸ்டர் செய்து கொள்வீர்கள்.

2. என்னென்ன ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

உங்களுடைய முழு பெயர் Pancard ல் உள்ளது போல், பிறந்த தேதி, Pancard நம்பர்,Aadhar Card நம்பர்,தற்போது இருக்கும் வீட்டு முழு முகவரி, எந்த மாவட்டம் மற்றும் Pincode ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

3. எவ்வளவு பணம் நமக்கு லோன் ஆக கொடுப்பார்கள்.

true balance loan app in tamil

இது உங்களுடைய Credit Score ஐ பொறுத்து அமையும். ஒருவேளை உங்கள் வங்கி கணக்கில் அதிக பணம் வரவு மற்றும் சேமிப்பு இருந்தால் அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த செயலி யிலேயே Credit Score எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

4. இந்த செயலியில் எவ்வளவு பணம் வாங்கலாம்.

இதில் Cash Loan மற்றும் Level Up Loan என்ற இரண்டு பிரிவுகள் உள்ளது.

ADVERTISEMENT

Cash Loan Option ஐ பொறுத்த வரையில் 10000 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை கிடைக்கும்.இதை கட்டக் கூடிய காலம் 3 மாதம் வரை இருக்கும்.

true balance loan app in tamil

நீங்கள் ₹50,000 லோன் வாங்குகிறீர்கள் என்றால். அதை 3மாதம் கட்ட வேண்டும்.மேலே உள்ள படத்தில் காட்டியவாறு.

Level Up Loan Option ஐ பொறுத்த வரையில் 1000 முதல் 15000 வரை கிடைக்கும்.62 நாட்கள் இதனை கட்டக் கூடிய காலம் இருக்கும்.

5. எவ்வளவு நேரத்தில் வங்கி கணக்கில் பணம் கிடைக்கும்.

ADVERTISEMENT

குறைந்தது பத்து நிமிடத்திற்குள் உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விடுவார்கள். இதனை நீங்கள் கட்ட Select செய்த நாட்களுக்குள் கட்டி விடுங்கள். ஒரு வேளை கட்ட தவறினால் Penalty யுடன் சேர்த்து அதிக பணம் கட்ட வேண்டி இருக்கும்.

6.மேலும் இந்த செயலியில் உள்ள சிறப்பம்சங்கள்.

இதன் மூலம் Prepaid And Postpaid Recharg, DTH Recharge, Electricity, Gas Cylinder,Piped Gas, Water, Gift Card போன்ற அனைத்து Bill வசதிகளையும் செய்து கொள்ளலாம்.
மேலும் மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது 2% Cash Back பெற முடியும். அதேபோல DTH Recharge க்கும் கிடைக்கும்.இந்த app மூலம் 1000 ரூபாய் ல் இருந்து 20000 ஆயிரம் வரை லோன் வாங்க முடியும்.இது ஆன்லைன் மூலமாக லோன் வழங்கப்ப்டும் ஒரு நிறுவனம்.லோன் எடுக்கும் முன் முதலில் terms and conditions முழுமையாக படிக்கவும்.

முதலில் ஆப் இ download செய்து mobile நம்பர் குடுத்து register செய்து கொள்ளவும்.பின்னர் பான் கார்டு மற்றும் ஆதார் கார்ட் கொடுத்து verification செய்து கொள்ளவும்.பின்னர் cashloan என்ற இடத்தை கிளிக் செய்து உங்களுக்கு எவ்வளவு லோன் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து amount enter செய்த பின் உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் நம்பரை கொடுத்து லோனை பெறுங்கள்.

APP ஐ DOWNLOAN செய்ய கீழே உள்ள பட்டனை அழுத்தவும்
psdfilesisfree.in

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *