ADVERTISEMENT

Karizma Album Wedding Creative Designs Free Download

Post views : 568 views
Spread the love

32x12 wedding psd files free download tamilnadu

Karizma Album Wedding Creative Designs Free Download

 

அனைவரும் வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த பதிவில் நான் மிகவும் பயனுள்ள Karizma Album Wedding Creative Designs Free Download களை கொடுத்துள்ளேன்.

மேலும், இந்த Creative Designs களை உங்கள் ஸ்டுடியோ banner களுக்கும் மற்றும் உங்களுக்கு வரும் கஸ்டமர்களுக்கும் தேவையான வகையில் டிசைன் செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அனைவரையும் கவர்தல் மற்றும் உங்கள் கற்பனை திறனையும் மேம்படுத்தலாம்.

ADVERTISEMENT

நண்பர்களே, இந்த Album Wedding Creative Designs மிகவும் சிரமப்பட்டு அதிக நேரம் செலவழித்து டிசைன் செய்துள்ளோம். எனவே இந்த தளத்தை ஒருமுறை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து மேலும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

மேலும் இந்த Marriage Albums image high Quality படங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளோம். இதுபோன்ற background design image போட்டோ மற்றும் பிளஸ் டிசைன்களுக்கு உதவுகின்றது. ஏனென்றால் அனைத்து வேலைகளையும் முடித்த File கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த Marriage Flex Designகளை நீங்கள் வெறும் Download செய்து பயன்படுத்தினால் மட்டும் போதும்.

எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் திட்டமிடுதல் மிகவும் அவசியமாகிறது. இல்லையென்றால், அதிக நேரம் எடுப்பதோடு இல்லாமல், அதனை சிறந்த முறையிலும் செய்ய முடியாமல் போகலாம்.ஆனால் நான் உங்களுக்கு மிகவும் பயனுள்ள wedding flex design களை கொடுத்துள்ளான். இதனை உங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.

 

Album Wedding Creative Design

ADVERTISEMENT

Photo editing Software

Marriage Flex Design Psd Files Free Download நான் உங்களுக்கு பரிந்துரைப்பது Adobe Photoshop மட்டுமே. இது மட்டுமே இந்த உலகில் உள்ள அனைத்து போட்டோகிராபர்களுக்கும் உதவக்கூடிய ஒரு மிகவும் சிறந்த எடிட்டிங் Software ஆகும். மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள Psd Files  இந்த Photoshop Software ல் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Flex  Design Psd File கள் அதிகபட்சமாக 150 resolution களை மட்டுமே கொண்டிருக்கும். இதனை நீங்கள் Download செய்த பிறகு 300 Resolution க்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

Creative Album Designs – Psd Files

PSD பைல்கள் என்றால் என்ன ?

ADVERTISEMENT

PSD பைல்கள் என்பது போட்டோஷாப்-ல் திறக்க கூடிய ஒரு கோப்பு ஆகும்.இதன் உள்ளே இருக்க இமேஜ் கலை எந்த ஒரு விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடியும். பொதுவாக PSD பைல்கள் அதிக கிராஃபிக் திறன் கொண்டதாக அமைந்திருக்கும்.மேலும் இது LAYER , ADJUSTMENT LAYER, LAYAR MASK,போன்ற சிறந்த OPTION களும் உள்ளது.

PSD பதிவு என்பது அடோப் ஃபோட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் மிகைப்படுத்தப்பட்ட பட ஆவணமாக இருக்கலாம். ஃபோட்டோஷாப் ஆவணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் PSD என்பது, ஃபோட்டோஷாப் தரவைச் சேமிக்கப் பயன்படுத்தும் இயல்புநிலை வடிவமைப்பாகும். PSD ஒரு பிரத்யேக பதிவாக இருக்கலாம், இது ஆவணம் சேமிக்கப்பட்ட பிறகும் படங்களின் தனித்தனி அடுக்குகளைக் கண்டுபிடிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
ஒரு படத்தில் வேலை முடிந்தவுடன் அதனை நீங்கள் Jpg, Png, Gif, Tiff போன்ற வடிவங்களில் SAVE செய்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வேலை பாதுகாக்கப்படும்.
மேலும் இதனை தேவைப்பட்டால் உங்கள் நண்பர்களுக்கும் எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம்.
Read Also,

 

1.36X12 PSD FILE DOWNLOAD NO.1

32x12 wedding psd files free download tamilnadu

 

 
                                    
    CLICK HERE TO DOWNLOAD
                                      
 
                                            
ADVERTISEMENT

 

 

 
                                                        

2.36X12 PSD FILE DOWNLOAD NO.2

 
 

 

32x12 wedding psd files free download tamilnadu
ADVERTISEMENT

 

 
    
    CLICK HERE TO DOWNLOAD
 
 

                                                       

 

3.36X12 PSD FILE DOWNLOAD NO.3

 
 
 
ADVERTISEMENT

 

32x12 wedding psd files free download tamilnadu

 

 
    
    CLICK HERE TO DOWNLOAD
 
 

                                                         

 

 
ADVERTISEMENT

4.36X12 PSD FILE DOWNLOAD NO.4

 
 
 
32x12 wedding psd files free download tamilnadu

 

 

 

   CLICK HERE TO DOWNLOAD
 
 

                                                    

ADVERTISEMENT

 

5.36X12 PSD FILE DOWNLOAD NO.5

 
 
 
32x12 wedding psd files free download tamilnadu

 

     CLICK HERE TO DOWNLOAD

ADVERTISEMENT

 

                                                                       

 

THANKS FOR DOWNLOADIND THIS FILES

 

ADVERTISEMENT

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *