ADVERTISEMENT
Karizma Album New Design Psd Files Free Download

Thiruvizha Flex Design Psd Free Download – Part 2

Post views : 186 views
Spread the love

Thiruvizha Flex Design Psd Free Download

thiruvizha Flex Design PSD Files Free Download

 

ADVERTISEMENT

 

அனைவரும் வணக்கம் நண்பர்களே, இந்த தளத்திற்கு உங்களை அனபுடன் வரவேற்கிறேன். இந்த பதிவில் நான் மிகவும் பயனுள்ள Tiruvizha Flex Psd Files free download களை கொடுத்துள்ளேன்.

மேலும் இந்த Thiruvizha Design களை உங்கள் உங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்களுக்கு இந்த Psd File கள் தேவையான வகையில் டிசைன் செய்து கொள்ளலாம். இதனை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அனைவரையும் கவர்தல் மற்றும் உங்கள் கற்பனை திறனையும் மேம்படுத்தலாம்.

நண்பர்களே, இந்த Thiruvizha Psd Flex Design மிகவும் சிரமப்பட்டு அதிக நேரம் செலவழித்து டிசைன் செய்துள்ளோம். எனவே இந்த தளத்தை ஒருமுறை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து மேலும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள்.

ADVERTISEMENT

facebook vip bio link & facebook vip account

இந்த Thiruvizha Flex Design களை எப்படி பயன்படுத்துவது..!!

நான் உங்களுக்கு பரிந்துரைப்பது Adobe Photoshop மட்டுமே. இது மட்டுமே இந்த உலகில் உள்ள அனைத்து போட்டோகிராபர்களுக்கும் உதவக்கூடிய ஒரு மிகவும் சிறந்த எடிட்டிங் Software ஆகும். மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள Psd Files இந்த Photoshop Software ல் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Studio background design கள் அதிகபட்சமாக 150 resolution களை மட்டுமே கொண்டிருக்கும். இதனை நீங்கள் Download செய்த பிறகு 300 Resolution க்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

PSD பைல்கள் என்றால் என்ன ?

PSD பைல்கள் என்பது போட்டோஷாப்-ல் திறக்க கூடிய ஒரு கோப்பு ஆகும்.இதன் உள்ளே இருக்க இமேஜ் கலை எந்த ஒரு விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க முடியும். பொதுவாக PSD பைல்கள் அதிக கிராஃபிக் திறன் கொண்டதாக அமைந்திருக்கும்.மேலும் இது LAYER , ADJUSTMENT LAYER, LAYAR MASK,போன்ற சிறந்த OPTION களும் உள்ளது.
மேலும், உங்களுக்கு இந்த Psd யும் தேவைப்படலாம்..
Karizma Album New Design Psd Files Free Download
                                                                         Karizma Album New Design Psd Files Free Download
Click Here To Download This Thiruvizha Flex Psd
  • File type : Rar File
  • Link:  Mediafire
  • Size: 13 Mp Need increase the Resolution
  • Enjoy Your Day…

psdfilesisfree.in

ADVERTISEMENT

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *